uttar-pradesh உத்திர பிரதேச சாலை விபத்தில் 29 பேர் பலி நமது நிருபர் ஜூலை 8, 2019 உத்திர பிரதேச சாலைவிபத்தில் 29 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.